வணக்கம் அன்பர்களே,

இன்று முதல் துவங்கும் இப்பதிவுகள் என்னுடைய ஸ்தூல மற்றும் சூட்சம குருமார்கள் அருளிய அனுபவங்கள் மற்றும் என்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள். மேலும் நம் சித்தர்கள் / முன்னோர்கள் எழுதி வைத்து சென்ற ஓலைச்சுவடிகள் / அதன் பிரதி நூல்களிருந்து எடுத்து கூறப்படுபவை.
இனிவரும் பதிவுகளின் மூலம் மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம், சித்த யோகிகள் , மந்திர தந்திர முறைகள், இசை கலைகள் மற்றும் தெய்வீக பொருட்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அனுபவ முறைகள் இங்கு பதியப்பட உள்ளன.
இவ்வலைத்தளத்தில் பதிவிடப்பட உள்ள பதிவுகள் யாருடைய தனிப்பட்ட கருத்தையும் , எந்த மனிதரையும் குறிப்பிட்டு கூறப்படுபவை அல்ல. இவையனைத்தும் எங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சி அனுபவங்கள் மட்டுமே .
மேலும் என் ஆராய்ச்சி அனுபவங்களின் தொடர் பதிவவுகள் பல இரகசியங்களின் வெளிப்பாடுகள் ஆகும். இதில் வாசகர்களாகிய தாங்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம் .
உங்களுடைய மதிப்புமிகு வினாக்கள் மற்றும் சந்தேகங்கள் வரவேற்கப்படுகின்றன. இது எங்களை மிகவும் ஊக்கப்படுத்தும் வகையில் அமையுமென எதிர்பார்க்கிறோம்.
குறிப்பு: அவசியமற்ற வினாக்களை தவிர்க்கவும்.
நன்றி
Glady welcome 👏
Naala panugaa
Sir how can download this app
this not application only website
Sir how can download this application
Welcome. Valthukal.
Nest time I comment
Congrats Guru very useful for now days